Saturday, April 18, 2009

பொழுது போகாத பொம்மன்...

வெட்டியா இருக்கும் போதெல்லாம் ஏதாச்சும் எனக்கு தோண்ணினத update பண்ணலாம்னு idea.

ஆனா தர்மம், நியாயம், புடலங்கா, புண்ணாக்கு இதெல்லாம் என்கிட்ட எதிர்பாக்காதீங்க. வந்தமா படிச்சமா போனமான்னு இருக்கணும்.. ok va?

அப்பாடா.. கஷ்டப்பட்டு முதல் போஸ்ட் பண்ணியாச்சு.. ஹேய்ய்ய்ய்ய்..

உடு ஜூஊஊட்...

1 comment:

  1. அப்பாடா.. கஷ்டப்பட்டு ......உடு ஜூஊஊட்...

    ReplyDelete